WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 21, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் நாளையுடன் நிறைவு:ஆசிரியர் தேர்வு வாரியம்.

"ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் நாளையுடன்
நிறைவடைகிறது. மார்ச் 23 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29 ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30 ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது." - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் நாளையுடன் நிறைவு:ஆசிரியர் தேர்வு வாரியம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.