WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 16, 2017

மறுகூட்டல்: ஒப்புகை சீட்டு எண் முக்கியம்.


பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோர், ஒப்புகை சீட்டு எண்ணை 
பாதுகாக்குமாறு, தேர்வுத் துறை அறிவுறுத்தி உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 12ல் வெளியான நிலையில், 'மதிப்பெண்ணில் சந்தேகம் இருப்போர், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்தது. இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது. இந்நிலையில், 'மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு எண் மூலமே, மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்; விடைத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும்' எனவும், தேர்வுத் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.