WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 14, 2017

PG TRB:-முதுநிலை பட்டதாரி பணிக்கு எழுத்து தேர்வு.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு, ஜூலை, 2ல்,
போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவியில், 1,663 இடங்களுக்கு, ஜூலை 2ல், தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ இணையதளத்தில், ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மே 10 முதல், 30ம் தேதி வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகம் போன்ற கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.