வனத் துறையில், 1,178 பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், வனத் துறையில் காலியாக உள்ள, 300 வனவர், 726 வனக் காப்பாளர், 152 ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் என, 1,178 பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பதாரர்கள், வரும், 15ம் தேதியிலிருந்து, நவ., 5 வரை, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இது தவிர, வனவர் பதவிக்கு, tnfusrc.in/drfsoct 18/, tnfusrc.in/drfgoct18 ஆகியவற்றிலும்விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.