WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 13, 2018

விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு.

டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில், புள்ளியியல் விரிவுரையாளர் பதவியில், மூன்று காலியிடங்கள் உள்ளன. பொது, ஆதிதிராவிடர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோருக்கு தலா ஒரு இடம் காலியாகஉள்ளது. இதற்கான தேர்வு, ஜன., 12ல் நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள், நவ., 11 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவியில் சேர, புள்ளியியல் பாடத்தில், முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.