WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 27, 2019

சென்னை பல்கலை இன்று, 'ரிசல்ட்' .

சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளின் தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு
கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, ஏப்ரலில் நடத்தப்பட்ட, பட்டப்படிப்பு தேர்வுகளின் முடிவு, இன்று வெளியாகிறது.முடிவுகளை, http://www.ideunom.ac.in மற்றும் http://egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.விடைத் தாள் மறுமதிப்பீடுக்கு, வரும், 2ம் தேதி முதல், 9ம் தேதி வரை, தங்கள் கல்லுாரிகளின் வழியே விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, சென்னை பல்கலையின் இணையதளம் வழியே, ஜூலை, 2 முதல், 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை, தேர்வு கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.