விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பது குறித்து பரிசீலனை நடைபெறுவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 98 சதவிகித பெற்றோர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்றார்.
முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்புகள் 6029 பள்ளிகளில் திறக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை தொடங்கலாம் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.