தமிழகத்தில், வேடசந்துார், குன்னுார், கிருஷ்ணகிரி, உடையார்பாளையம், வள்ளியூர், ஒரத்தநாடு, கோவை எஸ்.எஸ்.குளம், கரூர், நாகை, விருதுநகர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் பணியாற்றி வந்த, டி.இ.ஓ.,க்கள், 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதற்கிடையில், டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்பும் வகையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற, 47 பேரின் தரவரிசை பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது.--
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.