பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேட்டி:
'ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் உறுதி அளித்துள்ளார். பல கோரிக்கைகள் நிறைவேறும் தருவாயில் உள்ளன; சில கோரிக்கைகள் நிதி ஆதாரத்தை பொறுத்து நிறைவேற்றும் சூழ்நிலையில் உள்ளன. ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குழு பரிந்துரை அடிப்படையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
ஜவ்வா இழுக்கற விஷயங்களுக்கு தான் இவங்க குழு அமைப்பாங்க... அப்ப, ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு, 'அல்வா' தானா?
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.