WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 29, 2025

எண்​ணும் எழுத்​தும் திட்​டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி.


தொடக்​கப்​பள்ளி ஆசிரியர்​களுக்கு எண்​ணும் எழுத்​தும் பயிற்சி முகாம் அக்​. 7 முதல் நடைபெற உள்​ளதாக பள்​ளிக் கல்​வித்​துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம்​(எஸ்​சிஇஆர்​டி) சார்​பில் அனைத்து முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை: நடப்பு கல்​வி​யாண்​டில்​(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்​பிக்​கும் அனைத்து ஆசிரியர்​களுக்​கும் எண்​ணும் எழுத்​தும் பாடப்​பொருள் சார்ந்து 2-ம் பரு​வத்​துக்​கான ஒன்​றிய அளவி​லான பயிற்சி அக்​டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

பயிற்சி நடை​பெறும் நாளில் தொடக்க வகுப்​பு​களில் கல்வி சார்ந்த பணி​கள் பாதிக்​கப்​படக்​கூ​டாது. ஆசிரியர் இல்லை எனில் வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் மூலம் மாற்​று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.