WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 6, 2026

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு.

 

ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்​ளிட்ட உயர் பணி​களுக்​காக குடிமைப் பணி (சி​வில் சர்​வீஸ்) தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. தேசிய அளவி​லான இத்​தேர்வை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது.

அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான சிவில் சர்​வீஸ் தேர்வு அறி​விப்பை யுபிஎஸ்சி தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட 23 வித​மான பதவி​களில் மொத்​தம் 933 காலி இடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

இத்​தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்​டப் படிப்​பில் தேர்ச்சி பெற்​றிருந்​தால் போதும். வயது வரம்பு பொதுப் பிரி​வினருக்கு 21 முதல்32 வரை. ஓபிசி வகுப்​பினருக்கு 3 ஆண்​டும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 5 ஆண்​டும் வயது வரம்​பில் தளர்வு அளிக்​கப்​படும். தகு​தி​யுடைய பட்​ட​தா​ரி​கள் https://upsconline.nic.in என்ற இணை​யதளம் மூல​மாக பிப்​.24-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.