பிளஸ் 1 தொழிற்கல்வி மாணவர்களுக்கான திறன் பயிற்சி நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2-ம் கட்ட திறன் பயிற்சி நாளை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அவை நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளி திறந்த பின்னர் பயிற்சி நடைபெறும். இதற்கான நாள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.