சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான கட் - ஆப் மதிப்பெண்களை, சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி,எல்., மற்றும் பி.காம்.பி.எல்., படிப்புகளுக்கான, முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும் 29ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், சட்டப் பல்கலைக்கு உட்பட்ட, தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ. பி.எல்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவு மற்றும் கட் - ஆப்
ஓ.சி., - 90.000
எஸ்.டி., - 69.000
எஸ்.சி.,(அருந்ததியர்) - 81.500
எஸ்.சி., - 81.000
எம்.பி.சி.,(டி.என்.சி.,) - 80.125
பி.சி.,(முஸ்லிம்) - 78.000
பி.சி., - 81.375.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.