புதுடில்லி:
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: நாடு முழுவதும் 222 பாலிடெக்னிக்கல்லூரிகள் துவக்கப்படும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பலன் பெறுவர்.
மேலும் அஸாம், அருணாசலபிரதேசம், ம.பி., உ.பி. ஆகிய மாநிலஙகளி்ல் விரைவில் பாலிடெக்னிக் கல்லூரிகள் துவக்கப்படும்.
கடந்த ஐந்தாண்டு கால கட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 127 தனியார் பல்கலைகழகங்கள் துவங்கப்பட்டன.
அவற்றில் பெரும்பாலானவை மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தரமற்ற பேராசிரியர்கள் போன்றவற்றால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.