WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 6, 2014

குரூப் 2 தேர்வு 'கீ ஆன்சர்' வெளியீடு.

சென்னை:
கடந்த மாதம், 29ம் தேதி நடந்த, குரூப் 2 தேர்வுக் கான விடைகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் நிலையில், 2,846 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு நடந்தது. 4.23 லட்சம் பேர், தேர்வை எழுதினர்.இதன் விடைகள்,               www.tnpsc.gov.in
என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு, விடைகள் தொடர்பாக ஆட்சேபணை இருந்தால், வரும், 10ம் தேதிக்குள், தேர்வாணையத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.