WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 7, 2014

முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் பழனியப்பன் தகவல்


அரசுப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த விரைவில் 3,500 ஆசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளார்கள் என்று சிங்காரப்பேட்டை பள்ளியில் நடந்த பொன் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனி யப்பன் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனம்

அரசு பள்ளியில் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த ஆண்டு 3500 ஆசிரியர் கள் நியமனம் செய்யப்படவுள் ளனர். மேலும் முதுநிலை மற் றும் இளநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப் பட உள்ளார்கள். இந்த பள்ளி யில் தற்போது 14 ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் இப்பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

30 comments:

  1. 3500POST pg post?
    2012-13=2881,,,
    2013-14= 900 post
    last pg examla irunthu edupangala ? Bharathi ungaluku theriyuma?

    ReplyDelete
    Replies
    1. நடந்தால் அனைவருக்கும் நன்மை தான்.

      இதேபோன்று தான் 2011-2012 ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் 2012-2013 கல்வியாண்டில் தேர்வை நடத்தினார்கள் அப்போதே 2012-13 கல்வியாண்டிற்கான காலிப்பணியிடங்களை சேர்த்து நிரப்பியிருக்லாமே

      சென்ற தேர்வில் நிரப்பப்பட்டது அனைத்தும் பின்னடைவு பணியிடங்கள்.

      Delete
  2. For 900 post new callfor this yr

    ReplyDelete
  3. 900 Post including non teaching staff and 800 post pg in all subject +100 posting non teaching staff coming soon announcement this year through trb so u r ready to next exam.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Hai barathi sir when wil they release final list fo othet subjects? Pls share if u know

    ReplyDelete
  6. Can we xpect final list 2day for all pg subjects

    ReplyDelete
  7. Chennai high court meedhamula case lam yenaachu? Vivaram therindha nanbargal comment kodungal

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. PG pathi ethavathu information.... yarrukavthu(madam or sir) theriyuma???

    ReplyDelete
  10. HI IN THIS WEEK ALL FINAL LIST WILL BE PUBLISH TRB.

    ReplyDelete
  11. இபிசெல்வா சார்

    இன்று / நாளை ரிசல்ட் வருவதற்கு வாய்ப்பு இருக்கா சார்....

    ReplyDelete
    Replies
    1. we expect in this week they have prepare function for giving appointment order like last year one ceo officer said to me all are finish with in 10 days.

      Delete
  12. Hi selva how u r saying this week.

    ReplyDelete
  13. all cases are closed,then for what trb is waiting?why don't they release final list so far? shall we get pg appointment order on july 15th?

    ReplyDelete
  14. Hi selva how u r saying this week.

    ReplyDelete
  15. Hi selva how u r saying this week.

    ReplyDelete
    Replies
    1. just i have speak with one ceo office person he said to me all are finish in this week enjoy all the best

      Delete
    2. may be withheld last cut off marks then makes appointment

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ok... thank you for your reply... sir....

      Delete
  16. Friends, PGTRB Final List two days la publish panniruvaangala?

    ReplyDelete
  17. bharati sir i want to talk with u regarding pg botany exam.....cud u? my mail id green.sen87@gmail.com

    ReplyDelete
    Replies
    1. கவுண்டமணி சார்....

      எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம். ..

      தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டேன்...

      Delete
  18. hi bharathi sir i had 67.59 wtge eng major sc community s there any chance

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் சுந்தர் சார்...

      எனக்கே ரொம்ப வருத்தமாக இருக்கு... மன்னிக்கவும். எனக்கு டி.இ.டில் வரும் வெயிடேஜ் மதிப்பெண் பற்றின தகவல் தெரியாது ஐயா.

      Delete
  19. All are well know, For only election purpose 5% relaxation announced. In the same situation going on Tamilnadu Education Department Quality NALLA VILANGIDUM.

    ReplyDelete
  20. Anybody willing to put a case against TRB for 5% relaxation plz contact 9626334520.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.