முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப் படுகிறது.
Visit at kalvikkuyil
2011-12ம் ஆண்டுக்கு, முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு நிறைவுற்று, 3,000-க்கும் மேற் பட்டோருக்கு 2013 ஜனவரி மாதம் நியமன ஆணை வழங்கப்பட்டது.
Visit at kalvikkuyil
இதன் தொடர்ச்சியாக 2012-13ம் ஆண்டுக்கு, 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, 2013 ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வானவர்களுக்கு அக்டோபர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவுற்றது. தமிழ் பாடத்துக்கான 605 பணியிடத்துக்கு மட்டும் நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Visit at kalvikkuyil
மற்ற பாடங்களுக்கான ஆசிரியர் நியமனம் இதுவரை நடைபெறவில்லை. இப்பணியிடங்கள், 2014 ஜனவரி மாதமே நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம், நியமன ஆணை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் நலனை உத்தேசித்து, அரையாண்டுத் தேர்வுக்குப் பின், தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
Visit at kalvikkuyil
பள்ளிகளுக்கு தேவையான முதுநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
மாதம் ரூ.5,000 தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற அந்த ஆசிரியர் களுக்கு, மார்ச் மாதம் பொதுத் தேர்வு வரை மட்டுமே பணி வழங்கப்பட்டது.
Visit at kalvikkuyil
அதன்பின் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், பல அரசுப் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. தனியார் பள்ளிகளில் பாதி பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளிக ளில் பாடம் நடத்த ஆசிரியரே இல்லாத நிலை நீடிக்கிறது.
அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த முதுநிலை ஆசிரி யர்கள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலையில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Visit at kalvikkuyil
2012-13ம் ஆண்டுக்கான ஆசிரியர்களே இன்னும் நியமிக்கப்படாத நிலையில், 2013-14ம் ஆண்டுக்கு 900 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதுநிலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
Visit at kalvikkuyil. For better and fast news.
All are done within week pg and tet appoinment ,good morning to all.
ReplyDeleteExtra posting undu nu solrenga TET ku mattuma PG TRB kum extra posting unda. Please sollunga. Please put posting for all CV completed candidates in PG TRB.
ReplyDeleteMr.vg there is no chance for extra posting for pg .tn goverment made only exam.
ReplyDeleteWhat are you saying sir. I lost private job and waiting for PG TRB. LAST YEAR they put extra posting. Wt about this year.
ReplyDeleteCool mr vg how could you know? Extra posting added in this year.suppose the tn gov maybe added extra posting from 900 only what will do tn gov for next year?
ReplyDeleteSir I'm not saying to put all 900 posting from this. At least give posting for all CV completed candidates it is 20-30 extra in all subjects. Bec of this CV I lost private job. For me CV ON 17.01.2014 At that time I can't get experience certificate. I lost 1 mark for this. I lost many bec of this exam
DeleteYou are saying correct but we r not goverment so pls keep try to following
Delete1.polytechnic lecturer (announcement very soon)
2.pg trb in all subject (very soon)
3.tet for 2014-2015 (Announcement very soon) all the best future examination.
Thank you sir. I will try.
DeleteSurely govt will give job for all CV completed in pgtrb. Don't worry sir. Last year back lag vacancy there sir
DeleteIs it true. If I get job I will be very happy. And thanks for your information.
DeleteVENU GOPALAN SIR pg la extra posting podanum na ,extra postinga a community wise pirichu poda work irukum ... ippa trb ku time illa ... so no chance for extra pg posting ...
ReplyDeleteThank you for your comments. I'm unlucky for all. I don't know wt to do now.
ReplyDeleteMr.venugobal please do not believe the fake information surely u will get pg job in this current oppintment
DeleteMr.venu gopalan i think u r maths. I also lost in one mark last year. They call upto 108 bc but myself 107. Not only me many of d pg selected candidates have lost in one mark in last exam. If u get now its good. If not dont lose hope better luck next time.
DeleteYes I'm maths MBC 97+2=99
DeleteIs there chance. Please tell
ep selva..i have one doubt plz clarify...counselling absent agita next list viduvangala, why asking tet pass pannavanga, diet work pannaranga avanga ellam pg counseling atten panna matanga..so second list chance iruka..cv mudichavangala poduvangala.
ReplyDeleteஒரு பணிநாடுனர் பணிநியமன கலந்தாய்வுக்கு வரவில்லை எனில் அப்பணியிடம் பின்னடைவு பணியிடமாக கருதப்பட்டு அடுத்த போட்டித் தேர்வு அறிவிப்பில் இடம்பெறும்.
Deleteena aniyam parunga last cut off same mark posting kedikalana adutha mark thanae koopidanum, TNPSC ipadithane counceling nadukuthu..TRB worst job koduka mattenu urthiya iruku? nangalum exam fess, kati than exam eluthrom..posting vanganavangaluku enkum oru mark than..same mark posting but enku posting illana epade parunga..
ReplyDeleteBHARATHI which subject u? hw many scored?
ReplyDeleteBotany 108+2
Deleteநீங்கள் படும் இந்த வேதனை சென்ற தேர்வில் எனக்கு வந்தது.
எதையும் அதிகமாக எதிர்பார்த்து இருக்காதீர். அதிலிருந்து மீள்வது கடினம்.
Me too dear friend, i could understood ur agony surely u ill get job
DeleteWen wil be d final list? Inda weeklayavadu vanduruma? Last year july 21st exam eludinom. 1 yr agapogudu.evlodan valikada madiriye nadikradu?
ReplyDeleteALL THE BEST BHARATHI, u will surely will get job..i will come next exam..all the best u future too..
ReplyDeleteGreat mark barathi sir. My best wishes to u.......
ReplyDeleteநன்றி சுசி மேடம்.
Deleteஐந்தாவது டி.ஆர்.பி தான் எனக்கு கிடைத்தது.
2 AEEO
1 BRTE
2 PGTRB
For me this is 8 th time
Deletesir i got 67.59 wtge eng major is there any chance for me
ReplyDeleteAny case pending regards key answer for tet and pgtrb .last Friday I headed balanced keyanswer was came under judge mr. Ramanadha sir . is this news is true or not?pl reply
ReplyDeleteI hear balance d keyanswer case deal by Mr. Ramanadhan sir it is true or not
ReplyDeleteMiss lv dnot worry all are finesh dnot belive fake news.
DeleteGood afternoon Mr. epselva, PG revaluation process going on or still TRB not getting court order?
ReplyDeleteRevaluation is not possible but additional marks give to the case file cantidate its my think ? Its clear to all after judgement,copy received.
DeleteMunadi Trb Ku phone pana processla irukunum , wait panunga , Trb website a pathukitirunganu badhil dhan varum,
ReplyDeleteNaan 08/07/2014 , 4.30 pm Ku phone paninen,
indha masa end il varum nu sonnanga ,
Urudhi paduthika neengalu Trb Ku phone pani ketutu sandhosama irunga
Munadi Trb Ku phone pani yepa TET final list varumnu keta ? processla irukunum , wait panunga , Trb website a pathukitirunganu badhil dhan varum,
ReplyDeleteNaan 08/07/2014 , 4.30 pm Ku phone paninen,
indha masa end il varum nu sonnanga ,
Urudhi paduthika neengalu Trb Ku phone pani ketutu sandhosama irunga
MAKE QUICK DELIVERY !! LABOUR PAIN IS UNBEARABLE !!!
ReplyDeletePATHU(10) MATHA VALI POTHUM !!! QUICKA TEACHERS DELIVERY PANNUGA !!! MUCHEE THENARUTHU!!!
TNTET Relaxation regarding Supreme Court Order
ReplyDeleteTNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.
TET - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது" என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
TNTET Relaxation regarding Supreme Court Order
ReplyDeleteTNTET - 2013 ல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல்.
TET - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது" என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
enpa TRB ennathanpa mudivu pani irrukira??....mudiva konjam seekirama sollupa.....for everything there is a limit(wait pandrathukkum than...)
ReplyDeleteTrb make the appoinment function at july 15th. That day all are finesh mam.
DeleteTRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
ReplyDeleteTRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (09.07.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை
கடந்த வாரத்திலிருந்து முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் தினமும் விசாரணைப்பட்டியலில் இடம்பெற்றாலும் விசாரணை நிலையை எட்டவில்லை .முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும் நாளை (09.07.14) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வழக்குகள் நீதியரசர் ஜெயச்சந்திரன் நீதியரசர் மகாதேவன் அடங்கிய அமர்வு முன் 39 வது வழக்காக விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன
மேல்முறையீட்டு வழக்குகளுடன் கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் ஏராளமான வழக்குகளும் விசாரணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன
அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர ஆசிரியர் தேர்வு வாரியம் முயற்சி எடுத்துவரும் நிலையில். இவ்வழக்குகளும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Mr.murugavel give the source of the news because in court website tnere is. Nothing for your case details pls dnot make fake news.
Deletepgtrb case other subject case illaiya or irukka sir pls reply
ReplyDeleteThere is no case in this subject for ex chemistry,botany.zoo,english,life science,physical directer,etc...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAll teacher and future teacher are visit this site i am also one of the visiter .so i am not asking blogspot address for source give source of court website, some of blogspot website (u have indicate above) making wrong information some times.thats why i am asking to u
Deleteதிரு. முருகவேல் அவா்களுக்கு கல்விக்குயிலின் ஒா் அன்பான அறிவிப்பு
ReplyDeleteஉங்களால் உறுதிப்படுத்தாத எந்த ஒரு தகவலையும் இவ்வலைதளத்திற்கு கொண்டுவர வேண்டாம்.
இங்கு வருகை புரிபவர்கள் அனைவரும் நல்ல அனுபவமிக்க ஆசிரியர்கள்.
சிலர் அவர்களாகவே முன்வந்து முடிந்தவரை உறுதிபடுத்தப்பட்ட தகவலைத்தான் பதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள்.
முடிந்தவரை அரசு மற்றும் செய்தித்தாள் சம்பந்தமான இணையந்தளங்களை சுட்டிக்காட்டி உங்கள் தகவலைப் பதிவிடுங்கள்
தயவுசெய்து மற்ற வலைமனைகளில் வரும் தகவல்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டாம்.
- அன்புடன் கல்விக்குயில் .
Pg eco subject la oru mark case filed candidate ikku mattuma illai all candidate ikkuma ? Pl reply
ReplyDeleteஇந்த வாரம் இறுதி பட்டியல் வரவில்லை என்றால் பணிநியமனம் கன்டிப்பாக காலதாமதம் ஆகும் அப்படி இல்லை என்றால் ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்க நேரிடும்
ReplyDeleteஎப்படி சொல்றிங்க காரணம் என்ன கி௫ஸ்ணன் pl reply
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI AM PAPER 1 SC WT 70.94 CHANCE IRUKKA SIR ANY ONE TELL PLZ
ReplyDeleteYou will get job. Dnot worry sir
ReplyDeletethank u sir
ReplyDeleteJust now i called lazy trb and ask when you puplish pg final result that lady said fhe date not decided and may be after assembly over she said. So for all the pg teac,s wait for two days if the final list is relised we should go to somberi trb and dse.
ReplyDeleteசட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றால் அந்த சமயத்தில் பணி நியமனம் செய்ய ஏதேனும் தடை உள்ளத் தெரிந்தவர்கள் சொல்லவும்
ReplyDeleteசட்டமன்ற கூட்டதொடர் நடைபெற்றால் அந்த சமயத்தில் பணி நியமனம் செய்ய ஏதேனும் தடை உள்ளதா தெரிந்தவர்கள் சொல்லவும்
ReplyDeleteThere is no relation for assembly and giving appoinment z they delay purpusively
Delete2 daysa wait pandrom... intha vethanaiyeee thangamudiyala...ithula assembly mudiravaraiyuma.......??????
ReplyDeleteTRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்.
ReplyDeleteTRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே,
இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மேலும் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நீதியரசர் ஆர்.சுப்பையா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன.