WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 4, 2014

PG TRB,கீ ஆன்சர் தொடர்பான பெரும்பாலான  வழக்குகள் நேற்று தள்ளுபடி  செய்யப்பட்ட நிலையிலும் சில வழக்குகளுக்கான விவாதம் இன்றும் தொடருகிறது!

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. எஸ். நாகமுத்து அமர்வில் சிறப்பு  வழக்குகளாக விசாரணைக்கு வந்ததன.
             Visit. Kalvikkuyil
முதுகலை ஆசிரியர் தேர்வில் கீ ஆன்சர் தொடர்பான பெரும்பாலான  வழக்குகள் நேற்று தள்ளுபடி  செய்யப்பட்ட நிலையிலும் சில வழக்குகளுக்கான விவாதம் இன்றும் தொடருகிறது.
                Visit. Kalvikkuyil
            GROUPING MATTERS
           
       SPECIALLY ORDERED CASES
        WRIT PETITIONS RELATING
                            TO
 TEACHERS RECRUITMENT BOARD.
    CASES ON VARIOUS GROUNDS
                   FOR ORDERS
             
                1. WP.28891/2013
                   FOR DISMISSAL
                2. WP.26182/2012
                
                3. WP.30021/2012
             
                4. WP.33456/2012
             
                5. WP.33479/2012
     CHALLENGING KEY ANSWERS
                 P.G. ASSISTANTS
(A) P.G. ASSISTANTS - COMMERCE
        
                  6.WP.31869/2013
                                 TO
                     WP.31871/2013
                  Visit. Kalvikkuyil
     (B) P.G. ASSISTANTS PHYSICS
                  7. WP.29347/2013
                                   TO
                      WP.29349/2013
        
                  8. WP.32719/2013
                 Visit. Kalvikkuyil
(C) P.G. ASSISTANTS -ECONOMICS
                  8a. WP.34564/2013
    SERVICE AWAITED NOT READY
       IN NOTICE PRIVATE NOTICE. 
                    PERMITTED
             PROOF NOT FILED
                19.WP.13371/2013
              
                20.WP.14633/2013
                               AND
                     WP.14634/2013
       
               21.WP.14788/2013
                        TO MORE...
                 Visit. Kalvikkuyil

75 comments:

  1. Today some pg case also finish and maybe relised today knight r tommorrow hope the best.

    ReplyDelete
  2. Pg final list relised today? R tommorrow?

    ReplyDelete
  3. Jayapriya median,
    Good morning
    Neenga selection lisi July 4th
    Vandhudumnu soneenga
    Vandhuduma , yaarukum
    Bayapama comment panunga medam please,,,,

    ReplyDelete
  4. physics revaluation pannuvangala selva sir bayama irruku

    ReplyDelete
    Replies
    1. Dnot worry mam. 70% not chance mam ,today knowen the conform news .

      Delete
    2. if its acceptable question aaa.....mostly questiona delete panna than chances irruku.... revaluationa ....again it will take more time mam..so chances are very less.....any way we will pray to GOD....he is our only hope...

      Delete
  5. Jayapriya medam,
    Good morning
    Neenga selection list July 4th
    Vandhudumnu soneenga
    Vandhuduma , yaarukum
    Bayapadama comment panunga medam please,,,

    ReplyDelete
  6. TRB PG வழக்குகள் :இன்றைய (04.07.14)விசாரணைப்பட்டியளில் Key answer தொடர்பான வழக்குகள்





    physics(4),commerce(3),economics(1) Key answer தொடர்பான 7 வழக்குகள் மட்டுமே இடம்பெற்ருள்ளன இவழக்குகளின் விசாரணை முற்பகலில் நடைபெறும் key answer தொடார்பான வழக்குகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது..

    ReplyDelete
    Replies
    1. Sir physicsla case no 8 atuthu economicsla case no 8a, So pothuvana kealviya?

      Delete
  7. When they release the final result and make appoinment.

    ReplyDelete
  8. chemistry case anaittum mudindu vittata sir pls update sir

    ReplyDelete
    Replies
    1. S muthumari all pg chemistry cases are disposed.

      Delete
  9. செவ்வாய்க் கிழமையன்று வழக்கு பட்டியலில் 42 கீ ஆன்சர் வழக்குகள் இடம்பெற்றிருந்தது.

    35 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . நல்ல ஒரு முன்னேற்றம்.

    நாகமுத்து ஐயா.....

    இன்னைக்கு எல்லா கேஸையும் வாசவுட் பண்ணிடுங்க

    ReplyDelete
  10. CV MUDICHAVANGA ELLARUKUM POSTING POTTA NALLA IRUKUM. LAST YEAR POLA ATLEAST SECOND LIST VITU ELLARUKUM VELAI KUDUKALAM. ITHA NAMBI PALA PER PRIVATE JOB VITTUTOM. PLEASE CV CANDIDATES ELLARUKUM POSTING PODUNGA.

    ReplyDelete
  11. Good Morning Mr. Bharathi Sir. Today case list seems that More than 80 cases suited against TRB excluding Key Answer cases. Do u know any idea abt that cases.

    ReplyDelete
  12. சில Equallance மற்றும் பிற தொடர்பான வழக்குகளுக்கு மனுதாரர் ஆதாரத்தை ஒப்படைக்க/தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டிரும். அவ்வாறான வழக்குகள் தேர்வு பட்டியலை பாதிக்காது. இவ்வழக்குகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் CV List ல் இடம்பெற்றிருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir physicsla case no 8 atuthu economicsla case no 8a, So pothuvana kealviya?

      Delete
    2. Thank u Sir. Today for my town Shutdown. Now only current has come.

      Delete
  13. Final list & selection list
    July 4th,
    July 9th,
    July 20th,
    immadha irudhiyil ,
    July last week,
    idhil edhu unmai
    Amma ena katalaiyitularo?
    Andha sri Ranganadhar shan
    Amma manadhil puhundhu
    Pavapata tet , pg, nanbargaluku nalaseidhi thara July madha irudhikul arulpuriya vendum,
    Andavanai thavira yaarum namai kapatra mudiadhu

    ReplyDelete
  14. bharathi sir tet sambathamana ella case um mudinchiducha.inga comment pandra ellorume pg trb pathi thaan pesareenga .nan matum vithyasama tet pathi kekarenu thappa eduka venam.nan paper 1&2 pass ungala mathiriye job kaga eager ah wait pandren.and then unga ellorukum kandipa posting kidaichidum includin u.all the best.iniku ella case um finish ayitu seekarama ungaluku final list vanthudum.ungaluku posting pota piragu thaan trb enga pakkam thirumbum.then tet pathi news kidaicha kooda update panunga sir please.itha oru nalla friend ah ungakita kekaren bharathi.tet postingaga wait pandravangaluku antha news aaruthala irukum la.that's i asking that bharathi.good mrng.

    ReplyDelete
  15. Rajalingam PJuly 4, 2014 at 10:17 AM
    கல்வி செய்தி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி.........
    தற்போது ஒரு நம்பகத் தன்மை வாய்ந்த கல்வித்துறை அலுவலரின் தகவல் பின்வருமறு......
    தற்போது எந்தெந்த பள்ளிகளில் காலிப்ப்ணியிடஙள் உள்ளது என்ற கணக்கெடுப்பு முழு வீச்சில் நடைபெறுவதகவும்.........
    வருகிற ஜுலை 11ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும்.........
    வரும் ஜுலை 17ம் தேதிக்குல் செலக்சன் லிஸ்ட் வரும் என்றும்.....
    வரும் ஜுலை 23க்குள் கவுன்சீலிங் நடைபெறும் என்றும் தெரிகிறது....
    தெர்ந்தெடுக்கப்பட்டவர்களை வரும் ஆகஸ்ட் முதலே பனி நியமணம் என்றும் கட்டாயம் போட அரசு டிஆர்பிக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளதாம் ......
    அதை விடவும் ஒரு இனிய செய்தி 2013- 2014 க்கான பணியிடஙளும் நிரப்ப வாய்ப்பு உள்ளதாம்......
    நாம் நினைப்பதை விடவும் கூடுதலான பணியிடம் உள்ளதாம் உதரணமாக தேனி மாவட்டத்தை சார்ந்த உள்காடு யூனியன் பள்ளிகளில் அதிகமான பணியிடஙள் இருப்பதாக தகவலாம்...இதன் அருகில் இருப்பவர்கள் நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்...
    விரைவில் தனித்த்னி பாடத்திற்குறிய காலிப்பணியிடத்தை உறுதியாக அறிந்து சொல்லுகிறேன்......
    மேலும் விவரத்திற்கு என்னை தொடர்பு கொள்ளவும்.... நன்றி.......
    Reply

    ReplyDelete
    Replies
    1. IS this possible 2013-14 posting add, select from last trb? bcoz already trb told going conduct exam..

      Delete
    2. Thank you Nithya Sri madam. Is there possible for all CV candidates can get job in PG TRB. PLEASE TELL

      Delete
  16. ராதா மேடம்....

    தற்போது டி.இ.டியில் கீ ஆன்சர் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்குகள் சென்ற ஆண்டு பதியப்பட்டது. இவ்வழக்குகளுக்கான விசாரணை முடிவுற்றது. தீர்ப்பில் குறிப்பிடப்படும் உத்தரவைப் பொறுத்துதான் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இந்த ஆண்டில் பதியப்பட்ட வழக்குகளுக்கான விசாரணை எப்போது நீதிமன்றத்திற்கு வரும் என்று தெரியவில்லை.

    உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்படும் வழக்கு பட்டியலை வைத்துதான் உறுதியாக கூறமுடியும்.

    அடுத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் உங்கள் நல்லெண்ணத்திற்கு கடவுள் நிச்சயம் கைகொடுப்பார்.

    டி.இ.டி தொடர்பாக வரும் முக்கியமான தகவலை இனிமேல் பதிவிடுகிறேன்.

    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. Bharathi sir, physicsla case no 8 atuthu economicsla case no 8a, So pothuvana kelviya?

      Delete
    2. வெங்கட் பெரியசாமி சார்

      உங்களின் கேள்விக்கு தீர்ப்பு நகல் வந்தவுடன் தெரிந்துவிடும். அதுவரை அதைப்பற்றி சிந்திக்க வேண்டாம்.

      Delete
  17. BHARATHI i have one doubt one of comments i saw saying ,IS this possible 2013-14 posting add, selection from last trb? bcoz already trb told going conduct exam.

    ReplyDelete
  18. Wat about case status in physics? If anyone knows plz tell

    ReplyDelete
  19. physics 4 cases um claiming for only one question???.....but i dont know which question it is? ........anybody know about the case status....

    ReplyDelete
  20. Has anyone got any update over today's PG cases ?

    ReplyDelete
  21. பாடசாலை

    04/07/2014

    Today Court case News:
    PG Trb commerce subject case - 1 mark added for 'B' series question no 150 - option 'B' or 'C' also get marks. So soon Re result will published for PG TRB Commerce subject.

    Other cases stage soon we will publish.

    ReplyDelete
  22. thank u bharathi sir. tet intha year ku niraiya case file aagi irukaa bharathi sir.last year case ipothaan mudinjuthu na apo intha year case mudiya romba time edukuma bharathi sir.apo nanga intha month unga job selection ku piragu selection list ethir paarka mudiyaatha bharathi sir.and maatru thiranaligaluku july 1&2 verification nu sonaga but athu mudinjutha.bt kavikuyil site madurai utpatta idangall la matum verification nadanthathaga news paarthen.itha pathi ungaluku therinja information kodunga bharathi sir.suppose unga friends circle yarukavathu itha pathi therinja kooda information collect pani sollunga.our friends nearby 20members waiting for ur information bharathi sir.gud aftr nn.

    ReplyDelete
    Replies
    1. ராதா மேடம்....

      செய்தித்தாளில் வந்த தகவலின் படி இந்த ஒரு வழக்கு மட்டும் தெரியும்
      மேடம்..

      இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கு

      இவ்வழக்கில் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது . இவ்வழக்கிற்கு வாரியம் அளிக்கும் பதிலைப் பொருத்து வழக்கு தொடருமா / இல்லையா
      தெரியும்.


      மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடந்தது உண்மை தான் மேடம்.


      Delete
  23. What happen to pg economics cases?

    ReplyDelete
  24. What happen to pg economics cases?

    ReplyDelete
  25. What happen to pg economics cases ?

    ReplyDelete
  26. Please tell me the news about pg economics cases

    ReplyDelete
    Replies
    1. பொருளியல் பாட விசாரணை முடிவுக்கு வந்தது.
      கேள்வித்தாளில் வரிசை எண் 38 மற்றும் 148 ஆகிய இரண்டு கேள்விகளுக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது (Question Series will publish soon). எனவே பொருளியல் பாடத்திற்கும் மறு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

      TET தொடர்பான வழக்கு தற்போது நடந்து வருகிறது. (From 4.00 pm)

      தற்போது ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள கணிதம் மற்றும் வேதியியல் பாடத்தில் Key Answerக்கு Proof இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

      இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில் வெளியிடுவோம்.
      மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.


      நன்றி!
      Live Updates by Mr. Kothandan. ( பாடசாலை வாசகர்)

      Delete
  27. இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    எனவே வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிற்பகல் 2 மணி முதல் முதுகலை ஆசிரியர் தேர்வு - பொருளியல் பாடத்திற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.

    மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

    Chemistry: 1

    நன்றி!
    Live Updates for Mr. Kothandan. ( பாடசாலை வாசகர்)

    ReplyDelete
  28. Thanks Mr.Ramraj for ur updated news.

    ReplyDelete
  29. இன்று காலை நடைபெற்ற முதுகலை இயற்பியல் தொடர்பான 2 வழக்கில் ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்கலாம் என தீர்ப்பளித்தாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இயற்பியல் வழக்கு தொடர்பான முழு விவரமும் உறுதியான பிறகு விரைவில்.............

    ReplyDelete
    Replies
    1. Ramesh sir pls give detail news about pg physics

      Delete
    2. physics ka pathi enna sir??... enn commerce mathiri detailed news innum varala???

      Delete
    3. spectra sir bc 106 mark in physics chance irukka

      Delete
    4. kavitha physics la revaluation 2 questions ..... 1.Fermi's selection rule all options are correct.....2.total energy of perfect Bose Eistein -gas option A is correct (deleted question)... it just an information get from another website... still not received any conformation... not sir kavitha

      Delete
    5. After revaluation there is only increase in mark not decrease...so....for 106 sure kavitha.....

      Delete
    6. spectra antha correction consider pannithan 106 sir

      Delete
    7. anyway for 106 sure pa....kavitha please i am not sir.....

      Delete
    8. UNGA MARK MAM...BC KU CUT OF MARK ETHU VARAI VARA CHANCE IRUKKU MAM

      Delete
  30. News given by Padasalai Reader Mr.Kothandan

    ReplyDelete
  31. Can v xpect list today or tomorrow

    ReplyDelete
  32. Mr kothandam no pls. Or pls update the pg physics news

    ReplyDelete
  33. How it is possible? It will come after Pg commerce & Physics revaluation finishing.

    ReplyDelete
  34. Kindly update the status of physics cases..

    ReplyDelete
  35. GOOD EVEG SIR PLEASE UPDATE PG ECONOMICS CASE

    ReplyDelete
  36. ok bharathi sir.ungaluku seekiram final list varuvatharku kadavulai prathikiren.tet pathi ethum news kidaicha kandipa intha site la pathivu panunga.

    ReplyDelete
    Replies
    1. டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு- தின மலர் நாளேடு

      ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.

      Delete
    2. செய்தின் தொடர்ச்சி.....

      இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

      Delete
  37. TET / PG TRB :Today Court Case( News Update)
    இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்?
    என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. please upload economics questions
    I hope B D series no chance as it is common questions please any one upload c series

    ReplyDelete
  40. Venkat sir please upload what are questions from economics

    ReplyDelete
    Replies
    1. I think real balance effect was propounded by:
      A.C.Pigou or Patinkin is right answer.

      Delete
  41. All cases are disposed. Here after those people in their names in the selection list, pls breath easy.Welcome to new friends( if added additional marks). No need to worry abt cases.

    ReplyDelete
    Replies
    1. Thank you Mr. Ramesh.
      That means all CV CANDIDATES IN PG TRB WILL GET GOB AH. Please clarify my doubt.

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.