WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 6, 2014

SPECIAL TET: மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்






          மேலும் விவரங்களுக்கு இணைந்திருங்கள் கல்விக்குயிலுடன்


31 comments:

  1. 13PG12100241 -SANTHI.P(economics)
    Pls mam call me this no 9965444086 or how many marks add this Judgement pls update. Iam economics.

    ReplyDelete
  2. வெங்கட் பெரியசாமி சார்....
    தீர்ப்பு நகல் வரட்டும். அதில் எந்த வரிசை வினாத்தாள், வினா எண் எந்த Option க்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
    ஒரு வாரம் வரை பொறுத்திருங்கள்.

    ReplyDelete
  3. Re-result
    Tet final list varuvadhai badhikuma , kalathamadhamaguma

    ReplyDelete
  4. தேர்வு பட்டியலை வெளியிடவும் மற்றும் நியமனத்திற்கான பணியை தொடர்வதற்காகவும் தேர்வு வாரியமும் பள்ளிக் கல்வித்துறையும் உயர்நீதிமன்றத்தில் தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனால் எந்தவித பாதிப்போ / காலதாமதமோ ஏற்படாது.

    ReplyDelete
  5. சுசி மேடம். ....
    இந்த மறு - மறுமதிப்பீடு முடிவு (Re - Revaluation Result) வந்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  6. What about last cutoff candidates in PG selection list?
    Any chance to increase the vacancies same like last year.
    Please advise.

    ReplyDelete
  7. pgtrb chemistry mbc turn cv attain panniyavarcal pls call 9790204472

    ReplyDelete
  8. iam m.thirumoorthy cv mark 96+3=99

    ReplyDelete
  9. Physics eppo reevaluate result varum?Bharathi sir please tell me

    ReplyDelete
  10. Physics eppo reevaluate result varum?Bharathi sir please tell me

    ReplyDelete
    Replies
    1. தர்ஷன் சார்.....

      உறுதியாக தெரியாது. இந்த வாரத்திற்குள் எதிர்பார்க்கலாம்....

      Delete
  11. Replies
    1. light spectra மேடம்...

      இந்த மறு மறுமதிப்பீடு வழங்கிய தீர்ப்பு வழக்கு தொடுத்த தேர்வருக்கு மட்டும் பொருந்துமா?

      இல்லை அனைவருக்குமா?

      அன்றைய தினம, நீதிமன்ற நேரடி கண்காணிப்பில இடம்பெற்றவர்கள் பதிலை குறிப்பிடவும்...

      Delete
    2. ennakkum athe doubt than sir.....we are getting this revaluation information from only websites and bloggers..... but still not getting any sure official (revalution) information from TRB...even in paper news also....monday than theriumooo??.....monday call panna information therium la sir????....ellamme????????..... what about your view??? sir....

      Delete
    3. light spectra மேடம்

      டி.ஆர.பி க்கு போன் பண்ணி கேட்கறதுகு பதிலா, கேஸ் போட்டவங்ககிட்ட கேட்டுகிலாம் மேடம்.


      Judgement Copy வந்தால் தான் ஒரு முடிவு தெரியும்...

      Delete
    4. oh.. judgement copy vandha piragu than ...TRb re valuate panuuma...??? antha copy eppa sir varum.... ohh like this special tet copya..... sir special tet ku eppa judgement vanthathu (correct date).....

      Delete
    5. 25.06.14 Judgement Date

      02.07.14 Uploaded in Court Website

      Delete
    6. but trb kku munnadiye kedaichiruma??

      Delete
    7. மனுதாரருக்கும் /டி.ஆர.பிக்கும் தீர்ப்பு வெளியிட்ட நாளில் தகவல் தெரிந்துவிடும். அதை வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

      Delete
    8. ok.. parkalam sir next weekla....TRB enna process pandrangannu???...anyway thank you Mr.bharathi for conversing about revaluation..(you are not come under the category of re valuating subject aa iruntha kooda)....

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் பெரியசாமி சார்....

      தங்களது கேள்வி என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை...

      Delete
  13. Bharathi sir pg final listla womens qt irunthu generaluku varamutiuma? Expl. SCAG last cutof (M)93. SCAwomens 2 Seat but three womens irukanga 91,88,88.
    Final listla womens 94,89,88 wtg add ana, 94 mark petra women SCAG ku varuvangala?pls clarify me sir.

    ReplyDelete
  14. SCAG ல் உள்ளவர்கள் 93 கட் ஆப் என்றால் SCA W இடம்பெற்றுள்ள 91,89,88 மதிப்பெண்ணில் உள்ளவர்களில் எவர் அதிக வெயிடேஜ் (அதிகபட்சம் 7) மதிப்பெண் பெற்று SCA G முந்தி செல்பவர் தான் இடம்பெறுவார்.

    ReplyDelete
  15. SCA G பெற்றவரின் மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே SCA W உள்ளவர் SCA G க்கு வரமுடியும்.

    இருவரும் ஒரே மதிப்பெண்ணை பெற்றால் வயதில் மூத்தவர் இடம்பெறுவார்

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.