WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 12, 2014

முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம்

தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி
நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.


16 comments:

  1. கல்விக்குயில் பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  2. dear admin & friends please clarify this doubt PG TRB ZOOLOGY appointment pannitangala illaiya ????

    ReplyDelete
  3. I think u will asking about 2013. Pg zoology . Final results only released still not given appointment order

    ReplyDelete
  4. yes sir thank you verymuch sir if they will give the appointment order for
    PG TRB 2013 plz share here i regularly watch this blog. i thank to this blog admin for update information.

    ReplyDelete
  5. epselva sir congrats..which major u r? ....

    ReplyDelete
    Replies
    1. Thank u poonkodi mam my wishes also to you mam.

      Delete
  6. agnes deepa mam..epdi counseling call panuvanga through making call r through trb website r through post ah mam...pls clear my doubt...

    ReplyDelete
    Replies
    1. Hi sis they Will inform u through phone before d counciling date sry fr delay

      Delete
  7. my later wishes to all pg slected candidates.....and also i would like say thanks to kalvikkuyil admn....thank u kalvikkuyil admn for giving pg informations....

    ReplyDelete
  8. light spectra mam and yathav sir both of u don't feel......u also will come with us....with in this month all r going to finish in good manner...

    ReplyDelete

  9. முதுகலை ஆசிரியர்
    பணி நியமனம்:சில
    பணியிடங்களுக்கு பட்
    டியலில்
    பெயர்கள்
    இடம்பெறவில்லை
    நீதிமன்ற வழக்குகள்
    காரணமாகவும்,தகுதி
    யுள்ள நபர்கள்
    கிடைக்காததாலும் ,க
    ாரணம்
    குறிப்பிடப்படாமல்
    with held
    என்றும் சில
    பணியிடங்களுக்கு பட்
    டியலில்
    பெயர்கள்
    இடம்பெறவில்லை.
    WITH held postku
    additional
    viduvangala? bcoz
    case judgement
    trbku favour vanthu
    iruku athala
    kekuran.bcoz zoolgy
    all communitykum
    last one vacant with
    held pottu iruku..ep
    selva, bharathi if any
    body know means reply plz.

    ReplyDelete
  10. Mr.செல்வம் அவர்களே Trb Withheld போட்டு வெளியிட்டுள்ளார்கள் என்றால் particular comminuty last cut off ல் உள்ளவர்கள் Court ல் (equivalent r experience and etc..) போன்ற காரணங்களுக்காக வழக்கு தொடுத்திருக்கலாம் வழக்கின் நிலையை பொருத்து withheld ல் மாற்றம் ஏற்படும் For ex the cases favour to trb. No problem to already selected. Candidates. If cases favor to candidates. Its will change based on the mark. Its all are my point of view k

    ReplyDelete
  11. You see trb notifications last paragraph
    Also the list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras and Madurai.
    The appointment order for the selected candidates satisfying all conditions will be issued by the Director of School Education / Director of Elementary Education separately after due process.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. thanks ep selva and congrats ur bright future, GOD will give good wealth and health...god only give job for me..kedalkunum iruntha kedakum..nan nxt exam ready agitu irukaen..bharathi also i say thanks, intha blog vitu poidatheenga ungalooda information parthu than news therinkika mudiyuthu, news paper, news channel yarumae kandukavae matranga..plz stay here give news and inform to upcoming teacher.

    ReplyDelete
    Replies
    1. Great thanks to your blessing all the best for your future exam, next pg exam 900 Approximate posts do hard work never failure,and we(2013 pg candidates) all are here only then updated known information here u dnot worry u will surly get job in next exam,all the best do hard work for next exam from today. Thank u.

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.