WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 24, 2014

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்..!

5 comments:

  1. Dear commerce, ceonomics and physics teachers tomorrow we are going to TRB office chennai. so please join to us... this is our future life. contact saravanakumar ( 9865588957) and Natarajan (9486528646). please cooperate all teachers.

    ReplyDelete
  2. இயற்பியல், பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியிட்டால் தான் 30ம் தேதி பணியிட கலந்தாய்வு நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். விரைவில் முடியும் என நம்புவோம்.

    இடைநிலை ஆசிரிராக தேர்வாகி இருக்கோமா/இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்.

    ReplyDelete
  3. Hai barathi sir today com eco phy final list varuvathurkku vaaipu erukka sir

    ReplyDelete
  4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதி 13 மாதம் முடிந்து விட்டது:
    மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர்மட்டுமே. புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.
    செப்டம்பர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு தொடங்கும் நிலையில், தேர்வுக்கு முன்னதாகவே முதுகலை ஆசிரியர் நியமனம் இருந்தால் நல்லது. அப்போது தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்படும். காலாண்டு தேர்வு முடிந்ததும் வகுப்பறையில் பாடம் கற்பிக்க மற்றும் கற்க அப்புரிந்துணர்வு பலமாக இருக்கும்.

    தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியரிடையே ஒரு விரக்தியையும், மாணவர்களுக்கு ஆசிரியர் இன்றி பாடம் கற்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.