தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு பொறியியல்
கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்தேர்வுக்கு விண்ணப் பங்கள் விநியோகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் புதன்கிழமை தொடங்கியது. செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.100. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப வழங்க கடைசி தேதி செப்டம்பர் 5. இதுவரை 270-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.