WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 28, 2014

Breaking News : 14,700 ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

14,700 ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு ஆன்லைன் மூலம் அட்டவணைப்படி, காலை 9  மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன‌.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணியிடக்கலந்தாய்வுundefined

(மாவட்டத்திற்க்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) --- ஆகஸ்ட் 30

(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) --- ஆகஸ்ட் 31


இடைநிலை ஆசிரியர்களுக்கான  பணியிடக்கலந்தாய்வுundefined

(மாவட்டத்திற்க்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) --- செப்டம்பர் 1

(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) --- செப்டம்பர் 2


பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணியிடக்கலந்தாய்வுundefined


(மாவட்டத்திற்க்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) --- செப்டம்பர் 3

(வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) ---  செப்டம்பர் 4 மற்றும் 5


35 comments:

  1. Wow great news!!! to all we ready to jion school at sep 1

    ReplyDelete
  2. P.G 30,31 counselling
    இறைவனுக்கு நன்றி.,!!!! 

    ALL THE BEST TO ALL ...

    ReplyDelete
  3. hello plz yaravathu solunga pg zoo selection listla ethavathu changes irukuma

    ReplyDelete
  4. Yathav sir did they announce counsilling date thorugh media are which website

    ReplyDelete
    Replies
    1. Suresh sir , Jaya Plus la Scrolling sir..


      Then Tmw ungaluku C.E.O Office la irunthu cal varum.. Happy a irunga All The Best...

      Delete
    2. Any ph call or through post sir

      Delete
  5. hello plz yaravathu solunga pg zoo selection listla ethavathu changes irukuma

    ReplyDelete
  6. hello plz yaravathu solunga pg zoo selection listla ethavathu changes irukuma

    ReplyDelete
  7. inum enaku ceo office la irunthu cal varala

    ReplyDelete
  8. Best wishes for all.Thanks to god .what r d certificates have to take for couns. how many xerox copies? pls anybody inform.& my doubt, I am trichy-dt. Exam,cv in namakkal dt. where I have to go ?

    ReplyDelete
    Replies
    1. Hi these for all selected candidates

      The following certificate bringing with you at the of counseling .:
      1. Call letter for cv
      2. hall ticket
      3.All original certificate and Xerox copy
      Simply saying what kind certificate produced at time of cv that's certificate all bringing with you & two r three set of Xerox copy. All the good Knight kk friends

      Delete
  9. any body know counselling epadi kupiduvanga plz

    ReplyDelete
  10. பணியிடக் கலந்தாய்விற்கு செல்லும் ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ..

    Be Ready. ...

    ReplyDelete
  11. Replies
    1. Deepa Mam , Happy a irunga.. Epaume!!! All The Best :-)

      Delete
    2. Dear agnes deeba which didtrict u belong to..

      Delete
    3. Thirupur sir congrats sir sry fr my belated wishes

      Delete
  12. Thank u sir hope all our friends r happy forever let
    God bless us all wit happiness and satisfaction in our profession

    ReplyDelete
    Replies
    1. Hi mam, even I belong to eng department mam. Actually I lost the mobile no which I gave at the time of CV , if ppl from CEO office cal me, they will not be able to contact me as the no s not in use . pls help me out in this situation!

      Delete
    2. U need not worry abt d call u know ur dist ceo office go there at 8 30 am on Saturday they Will be having our list along with photographs first vacancy list Will be pasted then they Will call us If tomorrow would be a working day I would hav asked u to go to CEO office in person no worries if u knw any Pgs selectd in ur dist ask them abt d call and Go to ur dist CEO office which u mentioned in cv

      Delete
    3. Thank u mam , for ur valuable suggestion.

      Delete
  13. I have a doubt. Entha dist la counseling attend pannanum. My dist Nagai but I wrote exam in chennai and attend CV in villupuram. Please tell anyone.

    ReplyDelete
  14. Please carify my doubt. Entha dist la counseling attend pannanum. My dist Nagai but I wrote exam in chennai and I gave communication address as chennai in application I gave home address in CV and attend CV in villupuram. Please tell anyone. Wr I have to attend counseling. Please

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த முகவரியை நிரந்தர முகவரியாக கொடுத்துள்ளீர்களோ அந்த மாவட்ட Ceo office ல் Counseling நடைபெறும்.

      Delete
    2. Thank you sir. Will they inform seseparately through phone or they will upload in website. Which website? Please tell me sir.

      Delete
    3. They will informed through phone call sir dnot worried sir be happy good Knight

      Delete
  15. Hi pg selected frndz . pls help me out. I lost my mbl no which I gave at the time CV . incase if ppl from CEO office call me to that they won't be able to contact me . what I should I do now , kindly suggest me a solution.

    ReplyDelete
  16. Kanavu nanavanathu, thank you very much kalvikkuyil.

    ReplyDelete
  17. wow super....congrats to all pg 's.....especially to epselva sir,bharathi sir,yathav sir ,roetgen sir,deepa sis and spectra sis... .

    ReplyDelete
    Replies
    1. Welcome pg English teacher my wishes sply to u

      Delete
  18. its happiest day to all of us.....wow sudden changes super....

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.