WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 3, 2014

இடைநிலை ஆசிரியர் 850 பேர் பணி நியமனம்..

சொந்த மாவட்டங்களில், பணிபுரிய வாய்ப்பு கிடைக்காத, 854 இடைநிலை
ஆசிரியர், நேற்று, வெளி மாவட்டங்களில், பணி நியமன உத்தரவை பெற்றனர். தொடக்க கல்வித் துறையில், 1,649 இடைநிலை ஆசிரியரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 795 பேர், பணி நியமன உத்தரவு பெற்றனர்.நேற்று, வெளி மாவட்டங்களில் சேர்வதற்காக கலந்தாய்வு நடந்தது. இதில், சொந்த மாவட்டங்களில் இடம் கிடைக்காத, 854 பேர், வெளி மாவட்டங்களில் சேர, பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.