WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 3, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் முறைக்கு விஜயகாந்த் எதிர்ப்பு!!

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைபின்பற்றப்படுவதற்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டதாரி ஆசிரியர்கள் பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.