WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 22, 2014

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி.

காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான யுனைடெட்
இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 684 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 684
பணி: உதவியாளர் பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. SC - 95,
2. ST - 61,
3. OBC - 164,
4. General - 364.
சம்பளம்: மாதம் ரூ 7,640- 21.050
கல்வித்தகுதி:
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.75. ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.450.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://uiic.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.12.2014 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 17.12.2014 ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2015 முதல் வாரத்தில். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://uiic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.