WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 5, 2015

துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு.

                            
 சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று (மார்ச் 5) துவங்கியது. தொடர்ந்து மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 8.5 லட்சம் மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கின்றனர். 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 43,000 பேர்.

புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர். காலை 10.15 மணி முதல் பகல் 1.15 மணிவரை தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுப்பதற்கு 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.