WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, May 11, 2015

தீர்ப்பு எதிரொலி: வரும் 17ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா?

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா
விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய உள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா வரும் 17ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.