தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது. 8-ந்தேதி முதல் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் இருந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.
அதன்படி பள்ளிக்கூடங்களில் விரும்பிய மாணவ-மாணவிகள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். நேற்று வரை 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நாளை (14-ந்தேதி) கடைசி நாள்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.