WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 5, 2015

அரசு கலைக் கல்லூரிகளில் புதிதாக 23 இளங்கலை படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகம்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப்படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டில் (2015-2016) அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 23 இளங்கலை படிப்புகளும், 26 முதுகலை படிப்புகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன.

மேலும் 62 எம்.பில் படிப்புகளும், 52 பிஎச்.டி. படிப்புகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. அதுபோல அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 124 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.