WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 20, 2015

வேளாண் ரேங்க் பட்டியல் வெளியீடு.

வேளாண் படிப்பிற்கான ரேங்க் பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக
டீன் மகிமை ராஜா கோவையில் வெளியிட்டார். மொத்தம் 13 வேளாண் படிப்புக்களில் 2340 இடங்கள் உள்ளதாகவும், அதற்கு 29, 942 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரேங்க் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவி என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். வேளாண் படிப்புக்களுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் ஜூன் 27ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.