WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 20, 2015

வேளாண் பல்கலை., தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை
பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண் பல்கலை, ௨௦௧௫ - ௧௬ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்.சி.,(விவசாயம்) உள்ளிட்ட, 13வகையான பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மே, 15ம் தேதி முதல், இம்மாதம், 13ம் தேதி வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள, 2,3௦௦ இடங்களுக்கு, 29 ஆயிரத்து, 942 பேர் விண்ணப்பித்தனர்.விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இன்று காலை, 1௦:௦௦ மணிக்கு பல்கலை துணைவேந்தர் ராமசாமி வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுகிறார். விண்ணப்பதாரர்கள், www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து, வரும், ௨௯ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு துவங்குகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.