WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 20, 2015

முதுகலை நூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்திய விண்வெளி அறிவியல் & தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பணி.

                     

திருவனந்தபுரம் வலியமலாவில் செயல்பட்டு வரும் Indian Institite of Space Science and Technology (IIST) உயர்கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள Library and Information Science Trainee பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: IIST/Admn/09/2015

பணி: Library and Information Science Trainee

காலியிடங்கள்: 05

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு பயிற்சியின்போது அளிக்கப்படும் உதவித்தொகை: மாதம் ரூ.12,000

வயதுவரம்பு: 10.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: முதல் வகுப்பில் Library and Information Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்

நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.07.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Sebnior Administrative Officer, 
Recruitment and Review Section, IIST, 
Valiamala Post, 
Thiruvananthapuram-695547.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iist.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.