WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 29, 2015

ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தல்.

ஆசிரியர் தினத்தை, செப்., 5ம் தேதி பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடும்படி
தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்ட பள்ளிகளில், ஆசிரியர்களின் பெருமைகளை மாணவர்கள் அறியும் வகையில், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இத்தினத்தில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு குறித்து தெளிவுபடுத்தவும், எதிர்காலத்தில் ஆசிரியர் சேவை பணியில் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கும்படியும், சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.