மர்மம் 26...
நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது...
மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் இதில் குறிப்பிடத்தக்க மர்மமான தகவல் ஒன்று இருக்கிறது...
உலகின் பெரும்பாலான அழிவுகள் 26ம் தேதிகளில் குறித்து வைத்து நடப்பது போல் நடந்து கொண்டிருக்கின்றன...
இவை சாதாரணமானதா அல்லது அசாதாரணமானதா? என்று நீங்களே பின்வரும் குறிப்புகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்!!!
சீன நிலநடுக்கம் - 26th July 1976
குஜராத் நிலநடுக்கம் - 26 January 2001
சுனாமி என்ற கொடிய கடல் சீற்றம் -
26th Dec 2004 (7 லட்சம் பேர் மரணம்)
தைவான் நிலநடுக்கம் - 26th July 2010
அடுத்த சீன நிலநடுக்கம் - 26th Feb2010
சமீபத்தில் நடந்த நேபாள நிலநடுக்கம் - 26th April 2015
சரி ஆசியாவுக்கும் 26ம் எண்ணுக்கும் தான் ராசியில்லை என்று நினைக்க வேண்டாம்!!!
உலக வரலாற்றில் நடந்த பயங்கர நிலநடுக்கங்களையும் பார்போம்!!!
வடஅமெரிக்க பயங்கர நிலநடுக்கம் - 26 Jan 1700
யுகோஸ்லாவியா நிலநடுக்கம் - 26 July 1963
மெரபி எரிமலை பயங்கர சீற்றம் - 26 Oct 2010
இரானிய நிலநடுக்கம் - 26
Dec 2003
சாபன்தடல் எரிமலை சீற்றம் - 26 Dec
1996
துருக்கி நிலநடுக்கம் - 26 Dec 1939
கான்சு , சீன நிலநடுக்கம் - 26 Dec 1932
போர்சுகல் நிலநடுக்கம் - 26 Jan 1951
இது போல எண்ணற்ற அழிவுகள் 26ம் தேதியை மையம் கொண்டு நடந்திருக்கின்றன...
நேரம் கருதி குறிப்பிட்டதை மட்டும் பதிவிட்டுள்ளேன்...
இது இயற்கையான செயல் தான் என்று உங்களால் சொல்ல முடியுமா???
இப்பவே கண்ணை கட்டுதா???

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.