திருவண்ணாமலையில் நவம்பர் 1-ம் தேதி மாரத்தான் போட்டி ரோட்டரி கிளப் மற்றும் தூய்மைதிருவண்ணாமலை அமைப்பு சார்பில் நடைப்பெறும் என திருவண்ணாமலை ரோட்டரி கிளப் அறிவித்துள்ளது.போட்டி காந்தி நகர் மைதானத்தில் தொடங்கி மலை சுற்றும் பாதை வழியாக சென்று அண்ணா நுழைவாயிலில் முடிவடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பதிவு நவம்பர் 1 அதாவது அன்று காலை சுமார் 6 மணி முதல் 7 மணிக்குள் நடைப்பெறும் . மேலும் இவ்விழாவினை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் IAS கொடியசைத்து துவங்கி வைப்பார் எனவும் முதல் பரிசு 11000 எனவும் இரண்டாவது 7000 மூன்றாவது 3000 இது அல்லாமல் சிறப்பு பரிசும் உள்ளது என தெரிவத்து உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.