மதுரையில் நடந்த நெட் தகுதி தேர்வில் 1380 பேர் பங்கேற்கவில்லை.
சி.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட கல்லுாரி மற்றும் பல்கலைகளில் ஆசிரியர்கள் தகுதிக்கான நெட் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில் 9200 பேர் விண்ணப்பித்தனர். 14 மையங்களில் தேர்வு நடந்தது. பொது அறிவு, விருப்ப பாடங்கள் என மூன்று தாள்களுக்கு தேர்வர்கள் விடையளித்தனர். தேர்வை டில்லி சி.பி.எஸ்.இ., துணை செயலாளர் ரஜனிசிந்துஜவானி பார்வையிட்டார். மகாத்மா பள்ளி முதல்வர் அம்சபிரியா தலைமையில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.