பத்தாம் வகுப்பு அரசு சிறப்பு துணைத்தேர்விற்கான (ஜூன் - ஜூலை) கால அட்டவணை அரசு தேர்வுகள் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 29 - தமிழ் முதல் தாள்
ஜூன் 30 - தமிழ் இரண்டாம் தாள்
ஜூலை 1 - ஆங்கிலம் முதல் தாள்
ஜூலை 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூலை 4 - கணிதம்
ஜூலை 5 - அறிவியல்
ஜூலை 6 - சமூக அறிவியல்
ஜூலை 8 - துணைப்பாடம் தேர்வுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.