WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 24, 2016

திரூவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணி.


திருவாரூகில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் பணி
அல்லாத அலுவலக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 19 பணி: Semi Professional Assistant (Library) - 01 பணி: UDC - 03 பணி: Library Assistant - 01 பணி: LDC - 05 பணி: LDC (Care Taker) - 03 பணி: Driver - 02 பணி: Library Attendant - 04 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 பணி: Internal Audit Officer - 01 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 பணி: Junior Engineer Civil - 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2016 மேலும் முழுமையான விவரங்கள் www.cutn.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.