சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' உடன், இலவச இணைய இணைப்பு
வழங்கப்படும்' என கூறப்பட்டு இருந்தது.
கவர்னர் உரையில், அது பற்றிய விளக்கம் இடம்பெறும் என எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய கவர்னர் உரையில், 'மடிக்கணினி திட்டம் தொடரும்' என்று மட்டும் கூறப்பட்டு உள்ளது.
இதனால், அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு, லேப்டாப் வினியோகம் தாமதமாகும் என
தெரிகிறது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.