மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் குரூப் - சி ஊழியர்களுக்கு
நவம்பர் மாதச் சம்பளத்திலிருந்து முன் பணமாக ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, அனைத்து மத்திய அமைச்சகங்களில் பணியாற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கமானது ரூ.2 ஆயிரம், ரூ.100 நோட்டுகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.