'முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என,
திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புயல், மழை காரண மாக, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், கடந்த, 4 முதல், முதல் பருவத்தேர்வு நடந்து வருகிறது.
மழை எச்சரிக்கை காரணமாக, 1, 2ல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.