அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸாக, 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நடந்தது. அதில், 'அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து, கூட்டு மன்ற கூட்டம் நடத்த வேண்டும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பொங்கல் போனஸ், 7,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.