தமிழகத்தில் நிரப்பபட்டுள்ள அனைத்து பல்கலை பேராசிரியர் பணியிடங்களும் பெரும்பாலும் முறைகேடாக நியமிக்க பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. எனவே பல்கலை கழக பேராசிரியர் பணியிடங்களை யு.ஜி.சி. தனது கட்டுபாட்டில் நியமிக்க வேண்டும் .அதுமட்டுமல்லாது பேராசிரியர் நியமனத்தில் இன்டர்வியூ மதிப்பெண்கள் தான் ஊழலுக்கு வழிவகுக்கின்றன. எனவே இன்டர்வியூ வைத்து மதிப்பெண் நிர்ணயிக்கும் முறையை அறவே இரத்து செய்ய வேண்டும்.தற்பொழுது நிரப்பப்படவுள்ள சுமார் 1200 கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பணியிடங்களும் பழைய மதிப்பெண்கள் (கல்விதகுதி-9,பணி அனுபவம்-15,இன்டர்வியூ-10) முறை மூலமே நிரப்பப்படும் என உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த மதிப்பெண்கள் நிர்ணயமானது முழுக்க முழக்க செட் மற்றும் நெட் முடித்தவர்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு வழிவகுக்கும் நிலையிலும் அமைந்துள்ளது என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.