WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 24, 2017

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்., 12 விடுமுறை.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ம் தேதி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான உத்தரவை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.