WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 31, 2017

பட்டதாரி ஆசிரியர்கள் 1,515 பேர் மாற்றம்.


பட்டதாரி ஆசிரியர்கள், 1,515 பேர், மாவட்டங்களுக்குள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இட
மாறுதல் கவுன்சிலிங், 10 நாட்களாக நடந்து வருகிறது. இதில், நேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1,515 பேருக்கு, அந்தந்த மாவட்டங்களுக்குள், விருப்பமான இடங்களுக்கு, மாறுதல் வழங்கப்பட்டது.அதேபோல், உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்கள், உபரி ஆசிரியர்களாக கணக்கிட்டு, 415 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.