WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 31, 2017

இலவச எல்.கே.ஜி., மே 31 குலுக்கல்.

                                           
இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், ’அட்மிஷன்’ நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது.

கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 

இதற்கான, ’ஆன்லைன்’ பதிவு, ஏப்., 18ல் துவங்கி, மே, 26ல் முடிந்தது. இன்று மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நாளை குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 


குலுக்கலில் தேர்வான மாணவர்களின் பட்டியல், நாளை, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெளியிடப்படும். அந்த மாணவர்களுக்கு, ஜூன், 5ல், ’அட்மிஷன்’ நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.