WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 26, 2017

மே-28-ல் சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

                                          

வரும் 28-ம் தேதி சி.பி.எஸ்.இ., பள்ளியின் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இது குறித்து சி.பி.எஸ்இ., கூறியிருப்பதாவது: டில்லி ஐகோர்ட் உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை cbse.nic.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.