தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர் உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒன்பது ஆசிரியர்கள் வீதம் 900 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1:40 என்ற ஆசிரியர்- மாணவர் விகிதம் பின்பற்றப்படும். அங்கு அடிப்படை வசதிகள் செய்திட எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.