Wednesday, July 5, 2017
பள்ளிப் பாடத்தில் காமராஜர் வரலாறு; சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது: செங்கோட்டையன் தகவல்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரையின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
அப்போது, காமராஜர் வாழ்க்கை வலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல, தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் சிறந்த பள்ளிகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருதுகள் வழங்கவும் திட்டம் உள்ளது. இது குறித்து முதல்வருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.